காலபைரவன்
முன்பக்கம்
என்னைப் பற்றி
அறிவிப்புகள்
தொடர்புக்கு
Tuesday, October 26, 2010
ஆம் நண்பர்களே இறுதியில் அதுதான் நடந்தது
ஏதோ ஒன்றை முன்வைத்து
நிகழ்த்தப்பட்ட ஒன்றிற்காய்
உடைந்து உருக்குலைகிறது
உனக்கான எனது பிம்பம்
சில்லுகள் பொறுக்கி
உருக்கூட்ட முனைந்து
தோற்றுப் போகிறேன்
உருக்கூடல் இன்றி
உறவுகள் கிளைத்தல்
எப்போது
சாத்தியம்?
1 comment:
மதுரை சரவணன்
said...
//சில்லுகள் பொறுக்கி
உருக்கூட்ட முனைந்து
தோற்றுப் போகிறேன்//
super
October 26, 2010 at 9:26 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//சில்லுகள் பொறுக்கி
உருக்கூட்ட முனைந்து
தோற்றுப் போகிறேன்//
super
Post a Comment