காலபைரவன்
முன்பக்கம்
என்னைப் பற்றி
அறிவிப்புகள்
தொடர்புக்கு
Sunday, August 15, 2010
கொலை-2
எல்லாம் செய்தாகிவிட்டது
என்கிறாய்
எதுவுமே செய்துவிடவில்லை
என்கிறேன்
இடையில்
மெல்ல நழுவிச் செல்கிறது
ஒரு தருணம்
பழுத்துதிரும் சிறு இலையைப் போன்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment