Wednesday, August 18, 2010

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?


பொய்யைக் கூட
உண்மைபோல கூறவேண்டியிருப்பதால்
இனிமேல்
என்னிடம்
எப்படி இருக்கிறீர்கள்
என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்.

No comments:

Post a Comment