காலபைரவன்
முன்பக்கம்
என்னைப் பற்றி
அறிவிப்புகள்
தொடர்புக்கு
Sunday, August 08, 2010
முன்பொரு காலத்தில் தெருக்கள் இருந்தன-கவிதை
இன்னும் சிலரின் நினைவுகளில்
மீதமிருக்கிற
தெருக்களில்
மெல்ல ஊர்ந்து வருகின்றன
இன்னும்
சில குழந்தைகளின்
நடைவண்டிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment